- Advertisement -
- Advertisement -
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி.

இவர்கள் திடீரென திருப்பதியில் சென்று திருமணம் செய்துகொண்டார்கள், இருவருக்குமே இது மறுமணம் தான்.வேறு எந்த பிரபலத்துக்கும் இல்லாத அளவிற்கு இந்த ஜோடிகள் திருமணம் செய்தது ரசிகர்களால் பெரிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது.
பின் இடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின, ஆனால் அவர்கள் அதனை மறுத்தார்கள்.
- Advertisement -