- Advertisement -
- Advertisement -
நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானார்.டிக் டிக் டிக், சங்கத்தமிழன்,பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்நிவேதா பெத்துராஜ் தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
- Advertisement -