Tuesday, March 18, 2025

ஜனனி ஐயர் ஷார்ட் உடையில் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

ஜனனி ஐயர் ( Janani Aiyer )தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.அவை, வைரலாகி வருகின்றன.முன்னறிவான், பஹிரா, கருங்காப்பியம், வேழம், கூர்மன், தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திருதிரு துறுதுறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர்.இதில் அவன் இவன் படமும், தெகிடி படமும் ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

மற்ற படங்களில் இவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அந்த படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை. ஆனால், அவன் இவன் படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது.

போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்த இவர், இந்த படத்தில் ஆறடி உயரமுள்ள விஷாலை அதட்டுவதும், மிரட்டுவதும் என நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், பாலா இயக்கத்தில் நடித்ததால், இந்த படம், ஜனனிக்கு நல்ல இமேஜை பெற்றுத் தந்தது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular