Wednesday, April 2, 2025

நடிகை லட்சுமி மேனனா இது..? அடையாளம் தெரியாமல் மாறிய ஆச்சரியம்

- Advertisement -
- Advertisement -

2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் லட்சுமி மேனன். இதையடுத்து அஜித், விஷால், கார்த்தி, சித்தார்த் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வந்த இவர் திடீரென சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது லட்சுமி மேனன் லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular