- Advertisement -
- Advertisement -
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் விஜய், தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். தற்போது மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்.இதோ
- Advertisement -