ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேச்சிலர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் திவ்யபாரதி.முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் முகன் ராவ்வுடன் இணைந்து மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்தடுத்து பல படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், நடிகை திவ்யபாரதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.10 வருடத்திற்கு முன் கல்லூரி பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை திவ்யபாரதியின் இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும்,
பேச்சிலர் நடிகை திவ்யபாரதியா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு 10 வருடத்தில் டோட்டல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..