- Advertisement -
- Advertisement -
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ.இவர் 2020 -ம் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டு வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து பவானி ஸ்ரீ, சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் நாயகியாக அறிமுகமானார்.சமீபத்தில் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த
விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது அடையாளம் தெரியாமல் மாறியதோடு கிளாமர் போஸில் ரசிகர்களை வியக்கவைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
- Advertisement -