Friday, April 4, 2025

நடிகர் அருள்நிதியின் பலரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள்…?

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி. இவர் 1987 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழரசு தாய் மோகனா.இவர் தாத்தா மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள்.இவரது தந்தை மு.க.தமிழரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர்.இவர் சென்னையில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பிந் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பைப் படித்தார்.அதை தொடர்ந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பு படித்தார்.
இவர் 2010 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இவர் தமிழில் உதயன், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்,நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்,மௌனகுரு , கழுவி மூர்க்கன்,

ஆறுவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம், நாட்குறிப்பு ,திருவின் குரல், போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து இவர் டிமான்டே காலனி 2, அகரம் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் நடிகர் அருள்நிதி கீர்த்தனா என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.தற்போது இவரின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA