Monday, March 10, 2025

எல்லைமீறிய கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. ஷாக்கான ரசிகர்கள்

- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக வந்தவர் பிரகதி.இதன்பின், பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.அதிலும் இவர் கிளாமராக உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் மிரர் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular