Friday, March 28, 2025

வட்டி வீதங்கள் குறைப்பு..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

- Advertisement -
- Advertisement -

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05.07.2023) கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.இதற்கிடையில், மே 31 அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் கொள்கை வட்டி விகிதங்களை சாதனையாக குறைக்க முடிவு செய்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular