நடிகை லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் பயங்கர பிஸியாகியுள்ளார்.
பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
சமீப நாட்களில் லொஸ்லியா வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் சரமாரியாக திட்டி தீர்த்தனர்.இந்நிலையில் தற்போதும் லொஸ்லியா மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்களும் தற்போது திட்டித் தீர்த்து வருகின்றனர்.
உங்களுக்கு பின்ன வந்த ஜனனி விஜய்யுடன் நடித்துவிட்டார்கள்… நீங்கள் இவ்வாறு போட்டோ போட்டுட்டு இருக்கீங்க… மற்றொருவர் முன்பெல்லாம் ஒரு புகைப்படம் உங்களுடையது வராதா என்று ஏங்கியிருந்தோம்… ஆனால் தற்போது இப்படி புகைப்படம் வருது என்று பேசியுள்ளார்கள்.