- Advertisement -
- Advertisement -
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ரிலீஸான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

அதன்பிறகு சில படங்களில் நடித்தார். முன்பே சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலிலும் நடித்து வருகிறார்.
- Advertisement -