Thursday, April 3, 2025

இடுப்புல கை வச்சா அனுபவிக்கனும்; ரசிச்சா என்ன தப்பு..? ரேகா நாயர் ஓபன் டாக்!

- Advertisement -
- Advertisement -

ஆண் இப்படித்தான் இருப்பான் என ரேகா நாயர் கூறிய தகவல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் மகளிடம் ஒரு பையனிடம் எந்த வயதில் பேசலாம், எந்த மாதிரி பேசலாம், எப்போ ஆண்களை பார்க்கும் போது ஆசைகள் வரும் என்பதையெல்லாம் அவளிடம் கூறுவேன். இந்த வயதில் அவளுக்கு அனைவரையும் காதலிக்க தோன்றும் வயது.

கறுப்பு, வெள்ளை, தாடி வைத்தவன், தாடி இல்லாதவன் எல்லாரையும் காதலிக்க தோன்றும். 16 முதல் 24 வயதில் அந்த எண்ணம் தானாக வரும். இப்போ அவளுக்கு 17 வயது ஆகிறது. ஒரு அம்மாவா நான் பயப்படனுமானு கேட்டா, நான் பயப்பட மாட்டேன்.

ஆண் மகன் இப்படி தான் இருக்கவேண்டும் என்று எதுவும் இல்லை. அதுக ஒரு பாவப்பட்ட ஜென்மம். இது தான் படிக்கணும், அம்மாவுக்கு சம்பாதிச்சு கொடுக்கனும், பொண்டாட்டிக்கு சம்பாதிச்சு கொடுக்கனும், பிள்ளைகளுக்கு சம்பாதிச்சு கொடுக்கனும், செத்து போகனும். இது தான் ஆண் மகன்களுக்கு நம்ம சமுதாயம் சொல்லி கொடுத்தது.

நிறைய பெண்கள் என்ன செய்வார்கள், ‘நான் இப்படி தான் ட்ரஸ் போடுவேன், உனக்கு என்ன?’ என்று கேட்கிறார்கள். அப்படி ட்ரஸ் போட்டு உன் இடுப்பில் எவனாவது கை வைத்தால், அதை அனுபவிச்சுக்கோ. நான் சேலை கட்டி வந்திருக்கேன். என் இடுப்பு தெரியுது என்பதற்காக ஒருத்தல் அதில் கை வைத்தால், நான் அதற்கு தயாரா இருக்கேன்.

டவுசர் போட்டு போவது யாரோட தப்பு? அப்புறம் அவன் குருகுருனு பார்க்கிறான் என்றால் என்ன தப்பு? அவன் அதை ரசிக்கிறான். அதில் என்ன தப்பு? வேறு எதுக்கு எந்த அழகு? எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular