- Advertisement -
- Advertisement -
நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலராக இருந்தவர். அவர் 2018ல் மர்மமான முறையில் இறந்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது ஸ்ரீதேவியின் இரண்டு மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் சினிமாவில் ஹீரோயின்களாக கலக்கிவருகின்றனர். இளைய மகள் குஷி கபூர் தற்போது The Archies என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார்.
ஏற்கனவே ஜான்வி கபூர் கிளாமர் காட்டி இளசுகளை கவர்ந்து வரும் நிலையில், குஷி கபூரும் கிளாமர் ரூட்டுக்கு மாறி இருக்கிறார்.அவர் பிகினி உடையில் வெளியிட்ட ஒரு போட்டோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.
- Advertisement -