- Advertisement -
- Advertisement -
பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் 2022 -ம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.இப்படத்தில் ஊர்வசி, சுமன் மற்றும் நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை சில ரசிகர்கள் ட்ரோல் செய்தனர், இருப்பினும் இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் வித்தியாசமான லுக்கில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.
Before the Function…. pic.twitter.com/HjD0Bl4IzG
— Legend Saravanan (@yoursthelegend) May 26, 2023
- Advertisement -