Wednesday, April 2, 2025

நடிகர் ஆர்யாவின் குழந்தையா இது!!! இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே..? கைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர்ஆர்யா. இவர் 1980 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தார்.இவரின் உண்மையான பெயர் ஜம்ஷாத் சேத்திரகாத். இவர் திரைப்படத்திற்காக தன் பெயரை ஆர்யா என்று மாற்றிக் கொண்டார்.இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

பின்னர் சென்னை வண்டலூரில் உள்ள கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார் .இவருக்கு சத்யா என்ற சகோதரர் உள்ளார் .இவரும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் .2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான படம் ‘அறிந்தும் அறியாமலும்’ இப்படத்தில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ திரைப்படத்தில் நடித்தார் .இப் படமானது திரை வாழ்க்கை ஒரு திறப்புமுனையாக அமைந்தது .அதை தொடர்ந்து இவர் தமிழில் நான் கடவுள் ,மதராசபட்டினம் ,வேட்டை ,ராஜா ராணி, ஆரம்பம் இரண்டாம் உலகம் , போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் .2005 ஆம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும் ‘படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் பெற்றார்.2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் சிறந்த நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருதை பெற்றார்.

இதை தொடர்ந்து இவர் காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம்,திரு எக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் .தற்போது இந்த படமானது இன்னும் வெளியிடப்படவில்லை.நடிகர் ஆர்யா ‘தி ஷோ பீப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தில் தொடங்கி பல படங்களை தயாரித்துள்ளார் இவர் தயாரிப்பு நிறுவனத்தில் அமரகாவியம், ஜீவா ,ரெட்டை பேரல், பெரிய தந்தை ,கேப்டன் போன்ற படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Ariana என்ற மகளும் உள்ளார் . நடிகை சாயிஷா தமிழில் வனமகன்,கடைக்குட்டி சிங்கம்,ஜுங்கா,கஜினிகாந்த் ,காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவரின் மகள் Ariana வின் அழகான புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular