Friday, April 4, 2025

நடிகர் விமல் மகனை பார்த்திருக்கிறீர்களா..? இவ்வளவு வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ இதோ

- Advertisement -
- Advertisement -

நடிகர் விமல் ஹிட் கொடுக்க முடியாமல் திணறிய நேரத்தில் விலங்கு வெப் சீரிஸ் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.அதன் பின் இந்த வருடம் விமல் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. தெய்வ மச்சன்,

குலசாமி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை.விமல் தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் விமல் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.விமலுக்கு இவ்வளவு பெரிய மகனா என பலரும் ஆச்சரியம் அடைந்து இருக்கின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular