Wednesday, April 2, 2025

நடிகர் கதிரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கதிர். இவர் 2013 -ம் ஆண்டு வெளியான மத யானை கோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு வெளிவந்த பெரியேறும் பெருமாள் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகர் கதிர் 2018 -ம் ஆண்டு சந்தன என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் கதிர் தனது மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular