Wednesday, April 2, 2025

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி- கணவருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட கியூட் போட்டோ

- Advertisement -
- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகிகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் காயத்ரி யுவராஜ். தென்றல் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய காயத்ரி தொடர்ந்து பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோஹினி, களத்து வீடு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சரவணன் மீனாட்சி என தொடர்ந்து நடித்து வருகிறார்.

சீரியல்களை தாண்டி Mr and Mrs Khiladis, Jodi Number 1, 9th Season, Mr & Mrs Chinnathirai என நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்தார்.நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்த காயத்ரிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் காயத்ரி மற்றும் யுவராஜ் இருவரும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.இதற்கு பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular