- Advertisement -
- Advertisement -
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் குட்டையாடையணிந்து வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
- Advertisement -