Tuesday, April 1, 2025

காருக்குள் ஆண், பெண் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜய் மகன்.. அதுவும் யுவன் பாடலுக்கு, வீடியோ இதோ

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து தளபதி 68 படம் உருவாகவுள்ளது.நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் சஞ்சய் தனது தந்தையை போலவே திரையுலகில் என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆனால், ஹீரோவாக இல்லாமல், இயக்குனராக போகிறார். சமீபத்தில் கூட இவர் இயக்கிய குறும் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடலுக்கு காருக்குள் தனது ஆண், பெண் நண்பர்களுடன் விஜய் மகன் சஞ்சய் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருந்தாலும், தற்போது திடீரென ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular