- Advertisement -
- Advertisement -
தமிழ் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் கலக்கி வருபவர் நடிகர் போஸ் வெங்கட். அவர் பல படங்களில் நெகடிவ் ரோல்களில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

கொடுத்த ரோலுக்கு கச்சிதமாக பொருந்தி அவர் நெகடிவ் ரோலில் மிரட்டி வருகிறார். அவரது மனைவி சோனியாவும் சினிமா நடிகை தான்.இன்று காலை போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மரணம் அடைந்து இருக்கிறார்.
அவர் இறந்த சில மணி நேரத்தில் சகோதரர் ரங்கநாதன் இயற்கை எய்தி இருக்கிறார்.ஒரே நேரத்தில் குடுமபத்தில் இரண்டு மரணம் ஏற்பட்டதால் மொத்த குடும்பம் சோகத்தில் மூழ்கி இருக்கிறது.
- Advertisement -