Tuesday, April 1, 2025

பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் மகளா இது..? உங்களுக்கு இவ்ளோ அழகான மகளா..?

- Advertisement -
- Advertisement -

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் மாகாபா ஆனந்த். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதன் மூலம் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தார்.

இதை தொடர்ந்து அண்டகாகசம், o solriya oo oohm solriya போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதமும் இவர் அடிக்கும் காமெடிகளுக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. தற்பொழுது இவர் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

மாகாபா ஆனந்த் சுசீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மாகாபா. இவர் அவ்வப்பொழுது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ உங்களுக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கங்களா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular