Friday, April 4, 2025

நடிகர் விமல் தானா இது..? அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் லுக்

- Advertisement -
- Advertisement -

களவாணி, எத்தனை, வாகை சூட வா, கலகலப்பு, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் விமல். அவரது காமெடியான நடிப்புக்கு அதிகம் ரசிகர்கள் இருந்தாலும் சமீப காலமாக சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் அவர்.

இருப்பினும் விலங்கு வெப் செரிஸ் கடந்த வருடம் பெரிய ஹிட் ஆகி விமல் கெரியரை மீட்டு கொடுத்தது. இருப்பினும் இந்த வருடம் அவர் நடிப்பில் வந்த தெய்வ மச்சான், குலசாமி ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது விமல் தனது அடுத்த படத்திற்காக நீண்ட தாடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.போட்டோ இதோ

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular