Thursday, April 3, 2025

56 வயதில் ஆட்டம் முடியும் நேரத்தில், 23 வயது மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் பப்லு பிரித்திவிராஜ்.! புகைப்படத்தை பார்த்து வயிறு எரியும் இளசுகள்

- Advertisement -
- Advertisement -

நடிகர் பப்லு ப்ரித்விராஜ் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் சினிமாவில் பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு சீரியலில் நுழைந்த பப்லு பிரித்திவிராஜ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் சன் டிவியில் ஒளிபரப்பட்ட பிரபலமான சீரியலில் ஒன்று கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்தார் இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் பிருத்திவிராஜ் இன்னும் சில சீரியல்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் பிரிதிவிராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரித்திவிராஜ் இடம் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரித்திவிராஜ் இதற்கெல்லாம் என்னுடைய மனைவிதான் காரணம் என்று கூறி தன்னுடைய மனைவியை மேடையில் ஏற்றி அழகு பார்த்தார். அப்போது அங்கு இருந்து அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் பிரித்திவிராஜன் மனைவியாக மேடையில் ஏறியது 23 வயது இளம்பெண் என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஏனென்றால் நடிகர் பிருத்திவிராஜ்க்கு 56 வயது ஆகிறது இந்த வயதில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் வைத்தெரிச்சலில் பார்த்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே பிரித்திவிராஜ் நான் மலேசிய பெண்ணை காதலித்து வருவதாக கூறியிருந்தார் அது மட்டும் இல்லாமல் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாக கூறியதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் தற்போது தனது காதலியுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் வயித்தெரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.இதோ அந்த புகைபடம்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular