விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரக்ஷன்.ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகளையும் தேடி அலைந்த ரக்ஷனுக்கு என் காதல் தேவதை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அது மட்டுமல்லாமல் இவர் ஒரு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவ்வகையில் கலந்து 2019 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பெரும்பாலும் விஜய் டிவி ஷோக்கலில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.இவரின் பேச்சு மற்றும் குழந்தைத்தனமான காமெடிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.
இந்நிலையில் இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.