Friday, April 4, 2025

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைக்கும் ஆபாச பட நடிகை..! பலத்த ஆதரவை வழங்கும் ரசிகர்கள்

- Advertisement -
- Advertisement -

பிக்பாஸிற்குள் முக்கிய போட்டியாளராக மியா கலிஃபா கறமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரபலங்கள் மற்றும் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கலந்து கொள்வார்கள்.

இதில் ஏகப்பட்ட பிரச்சினைகள், போட்டிகள், கருத்து வேறுபாடுகள் இவற்றையெல்லாம் பொருத்துக் கொண்டு விளையாடுபவர் தான் டைட்டிலில் வின்னராக மக்களால் தெரிவு செய்யப்படுவார்.அந்த வகையில் கடந்த சீசனில் நடிகர் அசீம் பல இன்னல்களுக்கு மத்தியில் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் தமிழ், தெலுங்கு, இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் இடம்பெறும்.இதற்கான போட்டியாளர்கள் விண்ணப்பம் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகை மியா கலிஃபா ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளப்போவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இது போல் சன்னிலியோன் சினிமாவிற்குள் வந்து தற்போது கவர்ச்சி நடிகையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular