Thursday, April 3, 2025

குத்து பட நடிகை ரம்யாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? வியக்க வைக்கும் புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி நடை போட்டு வந்தவர் நடிகை ரம்யா. தமிழில் சிம்புவுடன் இணைந்து குத்து படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களின் மனதை வென்றார். அதனை தொடர்ந்து இவருக்கு கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் வெகுவாக குடியேறினார்.

இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியல் பிரவேசம் கண்டு அதிலும் வெற்றி பெற்றார் இப்படி சினிமா, அரசியல் இரண்டிலும் சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் பெருமளவு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி நாயகியாக வலம் வந்தார். மேலும் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஓட ஆரம்பித்தார்.

ரம்யாவுக்கு ஒருபக்கம் வயதாகிக் கொண்டே போனதால் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார் ஆனால் அது நடக்காததால் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகிறார். ரம்யா மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆசை வந்துள்ளது .

அதன்படி ஒரு படத்தில் தற்போது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது ரம்யா அடி வாங்குவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதுக்கு ரம்யாஎன்ன யாரு நினைச்சீங்க அந்த காட்சிகளில் நடிக்க முடியாது என கூறி இயக்குனரிடம் கோபப்பட்டார்.

\

இதனால் சினிமா வாழ்க்கையும் அவருக்கு கேள்விக்குறியாக இருந்து வருகிறது இருப்பினும் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஆட்டம் காண வைக்கிறார். ஆனால் முன்பு போல் இல்லாமல் ரம்யா உடல் எடையை குறைத்து தற்போது சூப்பராக மாறி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular