Friday, April 4, 2025

பிரபலங்கள் மணிரத்னம்-சுஹாசினியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..? இயக்குனர் அப்போது எப்படி உள்ளார் பாருங்க

- Advertisement -
- Advertisement -

சினிமா பிரபலங்கள் ஒன்றாக பணிபுரியும் போது அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துகொள்வது எல்லாம் சாதாரண விஷயம்.அப்படி இயக்குனர், நடிகை இணைந்த கதைகள் உள்ளது, அதில் ஒரு ஜோடி தான் மணிரத்னம் மற்றும் சுஹாசினி.

1988ம் ஆண்டு இவர்களது திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் அழகாக நடந்துள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலும் இருவரும் ஒன்றாக வந்து நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.நந்தன் என்ற ஒரு மகன் இவர்களுக்கு இருக்கிறார்,

அவர் வெளிநாட்டில் தற்போது செட்டில் ஆகியுள்ளார்.பொன்னியின் செல்வன் 2 ரிலீஸிற்கு பிறது மணிரத்னம்-சுஹாசினியின் பழைய புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

அதில் இப்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது, அது என்ன போட்டோ என்றால் இருவருக்கும் திருமணம் நடந்துபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான்.அதனை பார்த்த ரசிகர்கள் அழகான தம்பதி என நிறைய கமெண்ட் செய்து லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.


- Advertisement -
RELATED ARTICLES

Most Popular