Friday, April 4, 2025

56 வயதில் திருமணம் செய்து முனிஷ்காந்த்..!! ரதி போல இருக்கும் மனைவி இந்த பிரபலம் தானா..! புகைப்படம் உள்ளே

- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகர் எப்படி ஒரு படத்தில் முக்கியமோ அதே போல தான் நமது தமிழ் திரைப்படத்தி ல் காமெடி நடிகர்கள் மிகவும் அவர்சியம் ஆகும். அந்த வகையில் நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகர் என்றால் அது நமது முனிஷ்காந்த் தான்.காமெடி நடிகர் ராம்தாஸ் என்று சொன்னால் நம்மில் பல பேருக்கு தெரியாது ஆனால் முனிஷ்காந் என்று சொன்னால் நமது நினைவிற்கு முதலீல் வருவது முண்டாசிப்பட்டி படத்தில் நினைவிற்கு முனிஷ்காந் தான்.

ஆனால் தற்போது வரை நமது நடிகர் முனிஷ்காந்த் நடித்த மரகத நாணயம் என்ற திரைப்படத்தை மறக்கவே முடியாது இந்த படத்தில் ராமதாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பில் மிரட்டி இருப்பார். தற்போது வரை மக்கள் மனதில் முனிஷ்காந்த் இருந்து வருகிறார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமது நடிகருக்கு சுமார் 56 வயது ஆகிறது. தனது வாழ்க்கையில் அதும் நமது சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வகையான விருதுகளை பெற்றுள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் முண்டசிப்பட்டி படம் தான் இவர்க்கு ஓரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.என்ன எப்படி இருந்தாலும் தற்போது ஒரு நடிகர் என்றால் தனது வாழ்க்கையில் கூடிய விரைவில் ஒரு திருமணம் செய்து வருவது தற்போது உள்ள காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது ஆகும்

தனது 56 வது வயதில் தான் நமத நடிகை முனிஷ்காந்த் திருமணம் செய்துள்ளார்.சென்னை வடபழனி ஏற்படுத்தி இவரது திருமணம் நடைபெற்றுள்ளது.தேன்மொழி என்ற பெண்ணை மணமுடித்த ராம்தாஸிற்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA