Wednesday, April 2, 2025

நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு இப்படி ஒரு மனைவியா..? யார் அந்த ரகசிய மனைவி தெரியுமா..? புகைப்படம் உள்ளே

- Advertisement -
- Advertisement -

தற்போது ஒரு நடிகர் என்றால் தனது திருமணத்தை ஒரு பிரம்மாண்டமாக நடத்தி வருவத் வழக்கம் தான் ஆனால் தற்போது நமது நடிகர் யாரையும் அழைக்காமல் ஒரு சிலரை மட்டுமே வைத்து தனது திருமணத்தை முடித்தார் என்பது தான் உண்மை.நமது தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக “தாரை தப்பட்டை” படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த , “மருது” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

தற்போது நமது நடிகர் நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு பிரபலமான வில்லன் கதப்பத்திரத்தில் தான் பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு சில திரைப்படத்தில் மட்டும் ஒரு நடிகராக நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது

மேலும் அந்த வகையில் பேச்சி என்ற படத்திலும் ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பும், சன் நெக்ஸ்ட்டிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ் தான்.

ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதே தனது வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல திரைப்பட வாய்ப்புகளை பெற்று வந்தார். இப்படி ஒருந்த ஒரு நிலைமையில் நமது நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கும் சீரியல் நடிகையான திவ்யா என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இப்படி நடக்கயிருந்த திருமணம் சில காரணத்தினால் நின்று போனது அதை ஐவரும் பெரிதாக எடுக்காமல் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

இப்படி இருந்த நடிகர் தனது வாழ்கையில் தனது திருமணம் நின்ற கவலை கூட இல்லாமல் ஏன் இப்படி இருக்கிறார் என்றால் தற்போது நமது ச்ஹென்னைஎஅல் உள்ள பைனான்சியர் ம.து என்ற பெண்ணுக்கும் நமது நடிகருக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கல்யாணம் அடைந்து வந்தது அதும் திரையுலகினர் யாருக்கும் சொல்லாமல்

திடீரென நடைபெற்ற திருமணத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்று உள்ளனர்.இந்து முறைப்படி நல்லபடியாக திருமணம் நடந்துள்ளது.தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது திரையுலகில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ரகசிய பெண் யார் என்ற கேள்வி மக்களிடையே வந்தது தற்போது தனது மனைவி புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular