Wednesday, April 2, 2025

அடேங்கப்பா நாட்டமை பட டீச்சரா இவங்க..! என்ன முகத்தில் சுருக்கு விழுந்து வயதான கோலத்தில் இருக்காங்க..? வைரலான புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

நமது நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை என்ற திரைப்படத்தில் நமது மக்கள் யாரும் மறந்திருக்க முடியது தற்போது அந்த படத்தை பறந்தாலும் அந்த படத்தில் நடித்த பிரபலங்களை மறக்க முடியாது.அந்த வகையில் டீச்சர் கேரக்டரில் நடித்த ரக்‌ஷா அதன் பின் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகிவிட்டார். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார் ரக்‌ஷா. தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த படத்தில் நடித்து நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார் நடிகை ரக்‌ஷா ஆனால் தற்போது வரை நமது இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார் நடிகை ரக்‌ஷாஅந்தப் படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரின் கண் முன்னே வந்து போவார். அந்த டீச்சரின் உண்மையான பெயர் ரக்‌ஷா.1992-ல் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வில்லுப் பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷா.

ஆனால் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் நடிக்கவில்லை பல வகையான மொழிகளில் நடித்து அனைத்து மக்களிடமும் ஒரு பேராதரவினை பெற்றுள்ளார் நடிகை ரக்‌ஷா.அதன் பின்னர் தான் ‘நாட்டாமை’ மற்றும் ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு…’ பாடல் ஆகியவற்றில் நடித்தார்.ரக்‌ஷா, ‘நாட்டாமை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘அந்த நாள்’, ‘நம்ம அண்ணாச்சி’, ‘புதல்வன்’, ‘நெஞ்சினிலே’, ‘ஜெமினி’, ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பட்ட நடிகை நமது திரையுலகில் உள்ள திரைப்படத்தில் இறுதியாக நடித்த திரிப்படம் என்னவென்றால் ஊலலலா என்ற திரைப்படம் தான்.ஆனால் இப்படி பல திரைப்படத்தில் நடித்து நடிகைக்கு தற்போது எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது தன உண்மை ஆனால் தனது வாழ்க்கையை ஒரு நல்ல முறையில் நடத்தி வருகிறார்.

ஆனால் கிடைக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்த தம்பதிக்கு தீக்‌ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ரக்‌ஷா.மேலும், திருமணம் ஆகிவிட்டதால் இனிமேல் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் ரக்‌ஷா. அவரது புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular