இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் 2004 -ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சந்தியா.இப்படத்தை தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, மகேஷ் சரண்யா பல படங்களில் நடித்திருக்கிறார். சந்தியா கடந்த 2015 -ம் ஆண்டு சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண்கள் குழந்தை உள்ளது.

சந்தியா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் சந்தியா எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள்,காதல் பட சந்தியாவா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே என்று கமன்ட் செய்துள்ளனர்.இதோ புகைப்படம்.