Wednesday, April 2, 2025

நடிகை மஞ்சிமாவா இது..? உடல் எடை குறைத்து இப்படி ஒல்லியாகிட்டாரே.. ட்ரெண்டிங் போட்டோ

- Advertisement -
- Advertisement -

திருமணத்தின் போது தன்னை உருவக்கேலி செய்த ரசிகர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக நடிகை மஞ்சிமா மோகன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகை மஞ்சிமா மோகனும்,கவுதம் கார்த்திக்கும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

மஞ்சிமா மோகன் பொதுவாக உயரம் குறைவாகவும், எடை கூடுதலாவும் கொண்ட உடலமைப்பு கொண்டவர். இதனால் அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே உருவக்கேலிக்கு ஆளாகி வந்தார்.இடையில் உடல் எடை குறைத்தும் சில படங்களில் நடித்த இவர்,

திருமணத்திற்கு பின்பு மீண்டும் உடல் எடை அதிகரித்தார்.இந்நிலையில் தற்போது தனது உடல்எடையைக் குறைத்த இவர் புதிய புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular