Friday, April 4, 2025

ஹீரோயின் ஆனதும் பளபளன்னு முன்னும் கோலிசோடா பட நடிகை சீதா..? பலரும் பார்த்திராத புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

தற்போது தமிழ் திரைப்படத்தில் பல கதைகளை கொண்டு பல ஹிட் படத்தை எடுத்துள்ளார்கள், ஆனால் சமீபத்தில் சென்னையில் மார்க்கெட்டில் நடக்கும் உண்மையாக கதையை ஒரு படமாக எடுத்த படம் தான் கோலிசோடா, ஆனால் தற்போது வரை இந்த படத்தை பல மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.தற்போது இந்த் படத்தில் நடித்த நடிகை தான் நடிகை சீதா. தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து தற்போது எப்படி மாறியுள்ளார் என்பது தான் கீழே உள்ளது.

ஆனால் இப்போது கோலிசோடா படத்தில் நடித்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் என்று அனைவருக்குமே வாழ்க்கையில் அடுத்தகட்ட நிலைக்கு சென்று விட்டார்கள், ஒரு சில நடிகைகளுக்கு திருமணமே நடந்து முடிந்தது, தற்போது அது என்ன செய்து என்று கேட்டால்

நமது மக்கள் பலரும் atm பயன்படுத்துவது வழக்கம தான் ஆனால் தற்போது இதன் உண்மையான பெயர் இது இல்லை அப்படி என்றால் இதன் பெயர் என்ன என்று கேட்டால் அழுகிப்போன டொமேட்டோ என்பது தான் உண்மையான பெயர் என்று இந்த படத்தின் மூலம் தா தெரியவந்தது.

இந்த கோலிசோடா படத்தில் பள்ளி மாணவனாக நடித்த மாணவர்கள் நடிகர் விமல் நடிப்பில் வெளியான பசங்க என்ற திரைப்படத்தில் நடித்தவர்கள் தான், தற்போது இந்த படத்திலும் நடித்துள்ளார்கள்,

நடிகை சீதா தற்போது இந்த நடிகை நமது தமிழ் திரைப்பாத்தில் சில வகையான திரைப்படத்தில் நடித்திருப்பார் தற்போது கூட நமத நடிகை சமந்தா நடித்த பத்து என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் கூட சமந்தாவின் தங்கையாக நைத்திருப்பார்.நடிகை சீதா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்,

ஆனால் இப்படி நடித்த இந்த நடிகை தனது கல்லூரி பருவத்தை முடித்து விட்டு தனது வாழ்க்கையில் திரைப்படத்தை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு படித்த படிப்பிற்கு ஒரு வேலையை தேடி வருகிறார்ஆனால் ஒரு சில படத்தில் நடித்தும் தனது தோற்றத்தையே மாற்றிவிட்டார் இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular