நமது தமிழ் திரையுலகில் உலா நடிகர்கள் அலறும் தனது மார்க்கெட்டை குறைக்காமல் இருக்க பல ஒருஎ கதப்பத்திரத்தில் நடிப்பதில்லை அனைத்து கதப்பத்திரத்திலும் நடித்து தான் ஆகவேண்டும் அதே போல தான் பலரும் எந்த வேடம் அணிந்தாலும் நடிப்பதற்கு ஒத்துக்கொள்வார்கள் அதுபோல் நடிகர்கள் பலரும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பல நடிகர்களும் ஒரு சில காட்சிகளாவது பெண் வேடத்தில் நடித்து விடுவார்கள்.

தற்போது எடுத்துக்காட்டாக நமது நடிகர் ரஜினிகாந்த் நூறு வருஷம் இந்த பொன்னும் தான் மாப்பிள்ளையும் தான் என்னும் பாடலில் நமது நடிகர் ரஜினிகாந்தே பெண் கதப்பத்திரத்தி நடித்து இருப்பார்.அதிலும் நமது முன்னணி நடிகர்கள் பலரும் இப்படி பெண் வேடத்தில் நடித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்தில் முழு பெண்ணாகவும். விஜய் ஒரு பாடலுக்கு பெண்ணாக நடித்து இருப்பார்.ஆனால் இதுவரைக்கும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்காத ஒரு சில நடிகர்களில் 3 நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.அதில் தியாகராஜ பாகவதர் எந்த ஒரு படத்திலும் பெண்ணாக நடித்தது இல்லை,
அதற்கு அடுத்து பி யு சின்னப்பா மற்றும் எம்ஜிஆர் மற்றும் அஜித் உட்பட ஒரு சில நடிகர்கள் இதுவரை பெண் வேடத்தில் நடித்தது இல்லை.ஆனால இப்போது வரை சின்னத்திரை பிரபல நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் வ்பிஜய் டிவி புகழ் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பெண் கதாப்பாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.
மேலும் இதனை தொடர்ந்து நமது நடிகர் மட்டும் இல்லமல அந்த காலகட்டத்தில் கொடிகட்டி பரந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பல வகையான திரைப்படங்களில் ஒரு மாஸ் ஹீரோவாகா நடித்து விட்டார் அதனால் நமது தமிழ் திரையுலக மக்கள் பலரும் பெண் வேடத்தில் நமது எம்ஜிஆர் நடித்தால் பெரிதும் பார்க்க மாட்டார்கள்
அதனால் பெண் வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் பெரிதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதற்காகவே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மறுத்துள்ளார். மேலும் இந்த மாதிரியான கதாபாத்திரத் தில் நடிப்பதற்கு ஒரு முழுத் திறமை வேண்டும் என்பதற்காகவும் நடிக்க மறுத்துள்ளார்.