நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நகைச்சுவையில் நமது தமிழ் மக்களை கலக்கி வரும் நடிகர் தான் நமது நடிகர் வையாபுரி தற்போது இந்த நடிகரின் தாய் தந்தை வைத்த பெயர் ராமகிருஷ்ணன் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.திரைப்படத்திற்காக வையாபுரி என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னமருது பெரியமருது, மால்குடி டேஸ் என்ற தொடர்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தற்போது நமது நடிகர் வையாபுரி என்ற நடிகர் நமது தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக அறிமுகமான திரைப்படம் என்னவென்றால் செல்லகண்ணு என்ற திரைப்படத்தில் தான் நடித்து நமது மக்கள் மத்தியிய ஒரு நல்ல வரவேரப்பை அடைந்தார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வையாபுரி அவர்கள் பல இந்நிலையில் முன்னர், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அளித்த பேட்டி அவர் கூறியிருப்பது, நான் நிறைய பெரிய நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கேன்.
ஆனால் தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகர்கள் அதும் ஒரு நகைச்சுவை நடிகர்கள் நமது தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விடமாட்டார்கள் ஆனால் நமது நடிகர் விஜய் மற்றும் அஜித் என்று இருவருடனும் 90s களிலே நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வையாபுரி ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார். சமீபத்தில் தனது மகள் குறித்து பேசிய வையாபுரி,என் பொண்ணு மகள் படிக்கும்போதிலிருந்தே டிராயிங்ல அதிக ஆர்வம். டிராயிங் க்ளாஸூக்கு அனுப்பினோம்.
ஆனால் தற்போது நமது நடிகர் வையாபுரி தனது திரைப்படத்தில் வைப்புகள் எப்படி கிடைத்ததோ அப்படியே திரை வாழ்க்கையே குறைந்து விட்டது ஆனால் தற்போது வரை நமது நடிகர் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தேடி வருகிறார்.சமீபத்தில் நடிகர் வையாபுரி தனது குடும்பத்தாருடன் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.