நமது தமிழ் திரைப்படத்தில் தனது வெகுளித்தனமான நடிப்பில் நமது மக்களை கவர்ந்த நடிகை தான் நமது நடிகை ஜெனிலியா.ஆனால் தற்போது நமது நடிகை ஜெனிலியா நமது தமிழ் திரைப்படத்தில் முதன் மோயாக நடித்த திரைப்படம் தான் பாய்ஸ் இந்த படத்தில் நடித்து தான் நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார். இப்படி நடித்த நடிகை தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அனால் நமது நடிகை ஜெனிலியா நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் நடிக்கவில்லை நமது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் மேலும் மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார் மேலும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
ஆனால் தற்போது வரை பல மொழிகளில் நடித்த நடிகை நமது ஜெனிலியா தான் இப்படி ஒரு நிலைமையில் நமது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் தனது சுட்டித்தனமான நடிப்பில் இளசுகளை கவர்ந்தார்.
இப்படி பட்ட நமது நடிகை ஜெனிலியா இந்தி திரைப்படத்தில் தான் இறுதியாக நடித்தான் ஆனால் இந்த படத்தில் நடித்துவிட்டு தற்போது இருக்கும் இடம் தெரியாமல் தனது வாழ்க்கையில் திருமணத்தை செய்து வாழ்க்கையில் க்கனவரோடு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தற்போது குறிப்பிடத்தகது மேலும் தற்போது நமது நடிகை எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வரவில்லை.ஜெனிலியா தற்போது திரைப்படத்தில் நடிக்காமல் போனாலும் நமது சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு தான் வருகிறார்
மேலும் தற்போது கூட நமது நடிகை ஜெனிலியா தனது மகன்களுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.ஆனால் தற்போது ஒரு போடோஷூட் நடத்தி மக்களை கிறங்கடிக்க செய்துள்ளார் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.