Monday, March 31, 2025

சீரியல் நடிகை சரண்யாவா இது..? நீச்சல் குளத்தில் அவர் வெளியிட்ட போட்டோ- செம லைக்ஸ் வருதே

- Advertisement -
- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன், வைதேகி காத்திருந்தாள் என பல தொடர்கள் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் சரண்யா.முதலில் செய்தி வாசிப்பாளராக கலைஞர் டிவி, ராஜ் டிவி மற்றும் புதிய தலைமுறை டிவி என பணியாற்றி இருக்கிறார்.நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலும் பெரிய பதவியில் இருந்து வந்தார்.இப்போது சீரியலில் இவரை காணவில்லை, கடைசியாக இவர் நடித்த வைதேகி காத்திருந்தாள் தொடரை கூட எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சரண்யா அண்மையில் துருக்கி சென்றுள்ளார், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அப்படி அவர் தண்ணீரில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular