- Advertisement -
- Advertisement -
வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு இன்று இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அமைப்பாளர் உப்பாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா பிரதம விருதுநகர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இம் மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
- Advertisement -