Sunday, March 9, 2025

யாழில் கரையொதுங்கிய இந்திய படகு : தீவிர விசாரணையில் பொலிஸார்!

- Advertisement -
- Advertisement -

இந்தியா – மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களது படகு ஒன்று எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் – சம்பில்துறையில் இன்று (16.05)  கரையொதுங்கியது.

பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர்.

குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular