- Advertisement -
- Advertisement -
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று (11.5) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் பவுண் ஒன்று 177,600 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று 191,000 ரூபாவாக இருந்த 4 கரட்தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாவினால் அதிகரித்து 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -