Monday, March 10, 2025

யாழில் காணி ஒன்றில் இருந்து கண்ணிவெடிகள் மீட்பு!

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணம், வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன்  செயலிழக்கச் செய்ய  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular