- Advertisement -
- Advertisement -
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாவின் உருவ படத்திலிருந்து இன்று (05.05.2024) அதிகாலை 5:30 மணியிலிருந்து இரத்தம் வடிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அதிகளவில் மக்கள் சென்று அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.
அதேவேளை, நேற்று யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையிலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -