- Advertisement -
- Advertisement -
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (25.04) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 01 இலட்சத்து 73 ஆயிரமாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் 24 கரட் பவுன் ஒன்று 1 இலட்சத்து 88 ஆயிரமாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய விலையை விட சற்று குறைவாகும்.
இதேவேளை உலக சந்தையில் நிலவும் பதற்றம் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -