- Advertisement -
- Advertisement -
சந்தையில் செவ்விளநீர் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீர் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக செவ்விளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் செவ்விளநீரின் மொத்த விலை 100 முதல் 140 ரூபா வரை உள்ளதாகவும் சில இடங்களில் 250 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -