- Advertisement -
- Advertisement -
தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதனால் இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம் 25,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,020 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 176,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- Advertisement -