- Advertisement -
வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தானால் இலவசமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலமாக வவுனியா கற்பகபுரம் கிராமத்தினை சேர்ந்த 376குடும்பங்கள் பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாஸன், வடமாகாண தேசிய நீர்வழங்கள் அதிகாரசபையின் சிரேஷ்ட சமூகவியலாளர் கோபிநாத் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
- Advertisement -