Monday, March 10, 2025

புத்தாண்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

- Advertisement -
- Advertisement -

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கலாநிதி ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular