Tuesday, March 11, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

- Advertisement -
- Advertisement -

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று இரவு 9.05 மணிக்கு பிறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இன்று (13.04) பிற்பகல் 2.41 முதல் ஏப்ரல் 14 ஏப்ரல் 13 அதிகாலை 3.29 வரை சுபநேரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுபகாலங்களில் சமயச் சடங்குகளை மேற்கொள்வது உத்தமம் என்று சுப ஆசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular